காப்பீட்டாளர்

தங்கள் மதிப்புமிகு நிறுவனத்தின் ஒரு வணிகக் கூட்டாளர் என்ற வகையில், மெடி அசிஸ்ட் உங்களது சுகாதாரப் பலன்கள் போர்ட்ஃபோலியோவை திறனுள்ள வகையிலும், சிக்கனமாகவும் நிர்வகிப்பதற்கு தொடர்ந்து உழைத்துவருகிறது. எங்கள் வலுவான ஊழியர் குழு மற்றும் சாதுர்யமான தொழில்நுட்பக் கருவிகள் மூலம், சிக்கல்-இல்லாத கிளெய்ம் செயல்படுத்தலையும், SLA கடைப்பிடிப்பு குறித்த முழு வெளிப்படைத் தன்மையையும் உறுதிசெய்கிறோம்.