eCashless
மூலம் பலப்படுத்துகிறோம்

மேலும் அறிய

சிக்கல்-இல்லாத
சுகாதாரக் கவனிப்பு
புரியும்படியான
காப்பீடு
சௌகரியமான
கிளெய்ம்கள்

எங்களை பற்றி

இந்தியாவின் மிகப்பெரிய TPA என்ற வகையில், மெடி அசிஸ்ட்டில் உள்ள நாங்கள் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சிக்கல்-இல்லாமல், அடைவதற்கு எளிதாக, கைக்கெட்டும் விலையில் சுகாதாரக் காப்பீட்டுப் பலன்களை பெற்றுத்தருவதில் தனிக்கவனம் செலுத்துகிறோம். சுகாதாரக் கவனிப்பு வட்டத்தில் இடம்பெறும் - காப்பீடு பெற்றவர், காப்பீட்டாளர் மற்றும் மருத்துவச் சேவை வழங்குநர் ஆகிய - பல்வேறு நலனாளிகளிடையே செயலளவில் ஒற்றைத் தொடர்பாளராக விளங்குவதும், சுகாதாரக் கவனிப்பு மற்றும் சுகாதாரக் காப்பீடு எனும் சிக்கல்மிகுந்த களத்தை எளிமையாக்கித் தருவதுமே எங்கள் குறிக்கோள்.

இந்தியாவில் உள்ள எங்கள் நாடு-தழுவிய நெட்வொர்க் மருத்துவமனைகள், மருத்துவக் கவனிப்பு மையங்கள் மற்றும் சேவைகள் மூலம் நாங்கள்:

 • நமது விசாலமான நாடெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில், அவரவருக்குரிய சேவைகளின் மூலம் மாற்றம் ஏற்படுத்துகிறோம்
 • உறுப்பினர்கள் விரும்பப்பட்ட விலைத்திட்டங்களில் சுகாதாரக் கவனிப்பை எளிதாக அடைந்துகொள்ள வசதிசெய்கிறோம்
 • கிளெய்ம் நடைமுறையை பிரித்துக் கையாளுவதன் மூலம் பலன்களின் செயல்படுத்தலை விரைவுபடுத்துகிறோம்

தொழில்நுட்பத்தில் முன்னணி

ரெட் ஹெர்ரிங் டாப் 100 ஆசியா விருது பெற்ற மெடி அசிஸ்ட் குழுமம், வாடிக்கையாளர் உறவாடலை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பிரயோகிப்பதில் எப்போதும் முன்னணி வகித்துவருகிறது. எங்கள் வலுவான தொழில்நுட்பக் கட்டமைப்பு மூலம் எங்களால்:

 • ஒவ்வொரு முறையும் எங்கள் உருப்பினர்களுக்கு எதிர்பார்க்கவல்ல, நம்பகமான சேவையை வழங்க முடிகிறது
 • மருத்துவமனைச் சிகிச்சைக்கு முன்பும், பின்பும், அதன் போதும் நடைபெறுகிற ஒவ்வொரு தொடர்பாடலையும் விரைவாகவும், திறனுள்ளதாகவும் ஆக்கமுடிகிறது
 • கிளெய்ம்கள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுப் பலன்களுக்கு 24×7 என்ற முழுநேர அணுகலை வழங்க முடிகிறது
 • உறுப்பினர்கள் தங்கள் சுகாதாரக் கவனிப்புச் செலவை திறனுள்ள வகையில் திட்டமிட வசதிசெய்வதன் மூலம், அவர்களால் குறைந்த விலையில் மேலும் சிறந்த கவனிப்பைப் பெறமுடிகிறது
 • காப்பீட்டாளர்கள், பெருநிறுவனகங்கள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு செழிப்பான ஆழ்ந்த விளக்கங்களையும் பகுப்பாய்வுத் தகவல்களையும் வழங்க முடிகிறது

மெடி அசிஸ்ட் குழுமம் பற்றி மேலும் தகவலுக்கு, www.mahs.in-ஐ பாருங்கள்.

1 மொபைல் ஆப், 2 நிமிடங்கள், 3 கிளிக்

உங்கள் MediBuddy Mobile ஆப் மூலம் eCashless வசதியுடன் திட்டமிட்டு மருத்துவமனைச் சிகிச்சையை பெறலாம்.

 • முன்பதிவு செய்யுங்கள்

  உங்கள் மொபைல் போனில் உங்கள் கேஷ்லெஸ் நுழைவை

 • பெறுங்கள்

  நுழைவுத் தேதிக்கு முன்பு ஒரு தற்காலிக அங்கீகாரத்தை

 • வாருங்கள்

  உங்கள் முன்-அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள, ஒரு பாதுகாப்பான கடவுச்சொல்லுடன்

 • பெற்று மகிழுங்கள்

  உங்கள் மருத்துவமனையில் ஓர் உண்மையான கிரீன் சேனல் அனுபவத்தை

IRDA உரிமம் பெற்றது

மெடி அசிஸ்ட் இந்தியா TPA லிமிடட் 2002-இல் IRDA உரிமம் பெற்ற மூன்றாம் நிறுவனம். இன்று நாங்கள் நாட்டின் மிகப்பெரிய, மிக விரும்பப்பட்ட TPA-வாக திகழ்கிறோம்.

CIN: U85199KA1999PTC025676 | IRDA சான்றிதழ்

ISO சான்றுபெற்றது

மெடி அசிஸ்ட் ஓர் ISO 9001:2008 மற்றும் 27001:2013 சான்றுபெற்ற, சுகாதாரக் காப்பீட்டில் தரமான, பாதுகாப்பான சேவைகளை வழங்குவதில் உறுதிகொண்டுள்ள நிறுவனம்.

ISO சான்றிதழ் | ISMS சான்றிதழ்

எங்களைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்

A large software services organization

கேஷ்லெஸ் மருத்துவமனைச் சிகிச்சைக்குரிய உங்கள் விரைவான நடவடிக்கையையும், உரிய கால வரம்புக்குள் ரீஇம்பர்ஸ்மென்ட் கிளெய்ம்களை தீர்ப்பதையும் உண்மையிலேயே பாராட்டுகிறோம்.

ஒரு பெரிய சாஃப்ட்வேர் சேவைகள் நிறுவனம்
One of India’s largest IT services and consulting company

நீங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பெறப்பட்ட கருத்துக் கண்ணோட்டங்கள் மிகவும் சாதகமாக, உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. இதுபோன்ற மேலும் பல வெற்றிகரமான, உறவுப் பிணைப்புள்ள ஆண்டுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவின் ஒரு மிகப்பெரிய IT சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனம்
A large chain of healthcare hospitals

மெடி அசிஸ்ட் தமது சேவையை வழங்குவதில் உறுதியும், தொழில்நெறியும், மேன்மையும் வெளிப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தில் புதுமையான, தொடர்ச்சியான முதலீட்டைச் செய்து, இவர்கள் வளர்ச்சியை சமாளித்து எங்கள் ஊழியர்களுக்குச் சேவையளித்துள்ளனர்.

ஒரு பெரிய பல-கிளை சுகாதாரக் கவனிப்பு மருத்துவமனைகள்
A leading chain of super-speciality hospitals

தவறாமல் மிகச்சிறந்த சேவைகளை அளிப்பதற்கான உங்கள் உழைப்பையும் உறுதியையும் பாராட்டுகிறோம். மெடி அசிஸ்ட் குழு எப்போதுமே எங்கள் சிக்கலைத் தீர்த்து, மிகச்சிறந்ததை வழங்க எங்களுக்குத் துணைபுரிந்துள்ளது.

ஒரு முன்னணி பல-கிளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
1

தலைமை அலுவலகம் | பெங்களூர்

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

டவர் D, 4ஆம் தளம், IBC நாலேஜ் பார்க், 4/1 பன்னார்கட்டா ரோடு, பெங்களூர் – 560029

2

மும்பை

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

1ஆம் தளம், பிளாட் நெம்பர் 7 மற்றும் 8, எக்ஸ்காம் ஹவுஸ், ஹிஸ்ஸா நெம்பர் 1 ஆஃப் வில்லேஜ் மொஹில்லே, ஆஃப் சாகி விஹார் ரோடு, சாகி நாகா, அந்தேரி (ஈஸ்ட்). மும்பை – 400 072

3

பூனா

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

மாணிக்சந்த் கேலரியா, "B" விங், 5ஆம் தளம், நியர் டீப் பங்களா சவுக், மாடல் காலனி, சிவாஜி நகர், பூனா - 411 016

4

கொச்சி

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

4ஆம் தளம், சிகாகோ பிளாஸா, ராஜாஜி ரோடு, ஆஃப் M.G, ரோடு, கொச்சி - 682035

5

சென்னை

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

2 வது மாடி, ஆர் டபிள்யூ டி அட்லாண்டிஸ் கட்டிடம், 24, நெல்சன் மாணிக்கம் சாலை, ஷோபன் பாபு சிலை எதிரில், அமிஞ்சிக்ரை, சென்னை - 600 029

6

கோயம்புத்தூர்

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

எண்-1437, 3ஆம் தளம், ரெட் ரோஸ் சேம்பர்ஸ், திருச்சி ரோடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு – 641 018

7

சண்டிகர்

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

Cabin no.207, SCO 19, செக்டர் 7-C, சண்டிகர் - 160017

8

தில்லி

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

இல்லை 8 - பி, தேஜ் கட்டிடம், 2 வது தளம், பகதூர் ஷா ஜாபர் மார்க், டைம்ஸ் ஆப் இந்தியாவின் அடுத்த. தில்லி - 110002

9

கொல்கத்தா

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

# 4, பிரீமியர் கோர்ட், 4ஆம் தளம், சாந்தினி சவுக் ஸ்ட்ரீட், கொல்கத்தா – 700072.

10

ஹைதராபாத்

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

# 603, 6ஆம் தளம், ஆதித்யா டிரேட் சென்டர், அமீர்பெட், Hyderabad – 500038, தெலுங்கானா மாநிலம்

11

அஹமதாபாத்

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

#401, ரெம்ப்ரான்ட் பில்டிங், ஆப்போசிட் அசோசியேட்டட் பெட்ரோல் பம்ப், C.G. ரோடு, அஹமதாபாத் - 380006

12

ஜம்ஷெத்பூர்

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

CEB காம்ப்ளெக்ஸ், டெல்கோ, ஜம்ஷெத்பூர் – 831 004.

13

சத்தீஸ்கர்

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

எச்ஐஜி C-51, ஷைலேந்திரா நகர், ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) – 492001

14

பாட்னா

மெடி அசிஸ்ட் இன்சூரன்ஸ் TPA பிரைவேட் லிமிடட்

ஹவுஸ் நெம்பர் – 98, ரோடு நெம்பர் – 1E, நியூ பாட்லிபுத்ரா காலனி, பாட்னா – 800013