அரசு ஆதரவிலான சுகாதார காப்பீடு திட்டங்கள்

நாங்கள் இந்திய அளவில் நலிந்த மக்களுக்கு மருத்துவப் பலன்களை பெற்றுத்தர மத்திய மற்றும் மாநில அரசு நிதியளிக்கும் திட்டங்களுடனும் காப்பீட்டாளர்களுடனும் கூட்டுச்சேர்ந்து செயல்படுகிறோம்.